Ahmedabad largest cricket stadium specifications| உலகின் மிகப்பெரிய மைதானம் | என்னெல்லாம் இருக்கு ?
2020-02-18 1
இந்தியாவின் அகமதாபாத்தில் கட்டப்பட்டு இருக்கும் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வரும் பிப்ரவரி 24 ஆம் தேதி திறந்து வைக்க இருக்கிறார்.